சில நேரம் .....
தனிமை சுகமாய் இருக்கிறது...
காதல் மனைவியையும் தாண்டி...
குட்டிபையனையும் தாண்டி...
வெறுமை கூட சுகம் தான்...
இல்லையா??
Monday, February 18, 2008
கொடுமை
வாழ்க்கையில் கொடுமையானது பிரிவா?
அல்லது தனிமையா?
இரண்டும் இல்லை...
நிராகரிக்கபடுவதுதான்.....
சரியா ?
அல்லது தனிமையா?
இரண்டும் இல்லை...
நிராகரிக்கபடுவதுதான்.....
சரியா ?
இரவுகள்
இரவுகள் எந்தன் வழி வந்த போது எல்லாம்
உன் ஞாபகம் குறுக்கே வந்து போகிறதடி....
எனக்கு ஒரு வியாதி வேண்டும்
ஞாபக மறதி என்ற வியாதி .....
எனக்கு உன் காதல் வேண்டாம் ....
இது மட்டும் போதும் கிடைக்குமா???
உன் ஞாபகம் குறுக்கே வந்து போகிறதடி....
எனக்கு ஒரு வியாதி வேண்டும்
ஞாபக மறதி என்ற வியாதி .....
எனக்கு உன் காதல் வேண்டாம் ....
இது மட்டும் போதும் கிடைக்குமா???
Subscribe to:
Posts (Atom)